Upakhyanams
தர்மம் போதிக்கும் உபாக்யானங்கள்” – Mahabharata இந்த்ரத்யும்னன் என்ற அரசன் தான் செய்த புண்யங்களின் பலன் தீர்ந்து போகவே, ஸ்வர்க்கத்திலிருந்து மீண்டும் பூமிக்கு வந்தான். அவன் சிரஞ்சீவியான மார்க்கண்டேயரை சந்தித்து “நான் யார் என்று தெரிகிறதா?” என்றான். அவர் “தெரியாது” என்றார். அவன் “உங்களை விட நீண்ட நாள் வாழ்ந்தவர் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்க Continue Reading …