Harihara Shastrigal – Tamil

Mahamahopadhyaya Hariharashastrigal மஹாமஹோபாத்யாய ஸ்ரீ ஹரிஹர ஶாஸ்த்ரிகள் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் திருக்கோஷ்டியூர் கிராமத்தில் 1860ஆம் வருடம் (ரௌத்ரி) வருடம் பிறந்தார். இவரது தந்தையார் ப்ரஹ்மஸ்ரீ ராமஸ்வாமி அய்யர். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், தன் மாதாமஹரிடம் வளர்ந்தார். ஶாஸ்த்ரோக்த சமயத்தில் அவருடைய உபநயனமும் நடந்தேறியது. அவரது உபநயனத்தின் போது, அவரைக் காண வந்த Continue Reading …

Mannargudi Periyava

மன்னார்குடிப் பெரியவாள் एकैकस्य शास्त्रस्य पारङ्गताः वर्तमानकाले अतीव दुर्लभाः | पूर्वाचार्याणां मध्ये श्रीमदप्पय्यदीक्षितेन्द्रः वेदान्तदेशिकः वाचस्पतिमिश्रः इत्यादयो विद्वांसः ‘सर्वतन्त्रस्वतन्त्रः’ इति ख्यातिना प्रसिद्धाः | तादृशस्य दीक्षितस्य कुलोत्पन्नः महामहोपाध्यायः श्रीत्यागराजमखिनः | काञ्चीमहास्वामिना चन्द्रशेखरेन्द्रसरस्वतिना द्राविडभाषायां “மன்னார்குடிப் பெரியவாள்” इत्यादरेण व्यवह्रियते | तेषां विषये लोके प्रसिद्धोयं प्रशस्ति Continue Reading …

Dandapaniswami Dikshitar

மஹாமஹோபாத்யாய சாஸ்த்ர ரத்நாகர ஸ்ரீதண்டபாணி ஸ்வாமி தீக்ஷிதர் ஸ்ரீ தண்டபாணி ஸ்வாமி தீக்ஷிதர் சிதம்பரம் தில்லை வாழ் அந்தணர்கள் குடும்பத்தில் 1874-ஆம் ஆண்டில் தோன்றினார். இவர் தந்தை ஸ்ரீ சிவகாமீ வல்லப தீக்ஷிதர். தாய் சிவகாமசுந்தரீ. இவருடைய மூதாதையர் ஆன ஸ்ரீ மீனாக்ஷிநாத தீக்ஷிதர் தஞ்சாவூர் அரசரிடம் ஸன்மானம் பெற்றவர். சிதம்பரம் ஆறுமுக நாவலர் அவர்களின் Continue Reading …